மூடுக

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மற்றும் பிற துறைகள் மூலம் மேற்கொள்ள வேண்டிய வழிநெறிமுறைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 07/04/2025
visit the Siruvapuri Arulmigu Balasubramanya Swamy Temple

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு செவ்வாய்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மற்றும் பிற துறைகள் மூலம் மேற்கொள்ள வேண்டிய வழிநெறிமுறைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 48KB)

visit the Siruvapuri Arulmigu Balasubramanya Swamy Temple