மூடுக

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி – IV தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 02/04/2025
Junior Assistant in the Revenue and Disaster Management Department

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி – IV தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 35 நபர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். (PDF 30KB)

Junior Assistant in the Revenue and Disaster Management Department