மூடுக

என் கல்லூரிக் கனவு – 30.03.2025

வெளியிடப்பட்ட தேதி : 01/04/2025
My College Dream - 30.03.2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான “என் கல்லூரிக் கனவு” என்ற உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வினை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். (PDF 43KB)