“மாணவர்கள் படைப்பாளி” – 24.03.2025
வெளியிடப்பட்ட தேதி : 25/03/2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் அரசு பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவித்து புது ஊஞ்சல் (ம) தேன் சிட்டு இதழ்கள் பிரசுரித்து வந்ததை தொடர்ந்து மாணவர்களை பாராட்டி “மாணவர்கள் படைப்பாளி” என்னும் அடையாள வில்லை வழங்கி வாழ்த்தினார். (PDF 31KB)