மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை – 21.03.2025
வெளியிடப்பட்ட தேதி : 24/03/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கள்ளச்சாரயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்கு மறுவாழ்வு நிதியுதவி ரூ.13 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். (PDF 37KB)