மூடுக

திருவள்ளூர் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அரசு விழாவில் பங்கேற்பதற்கான முன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது..

வெளியிடப்பட்ட தேதி : 21/03/2025
A pre-review meeting

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவிற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் வருகை தந்ததையொட்டி, சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டுத் தமிழர் நலத்துறை அமைச்சர் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினார். (PDF 36KB)