வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திர மயமாக்கல் உப இயக்கத் திட்டத்தின் (SMAM) கீழ் பறக்கும் மருந்து தெளிப்பான் (Drone Sprayer) இயந்திரத்தினை விவசாயிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2025

வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திர மயமாக்கல் உப இயக்கத் திட்டத்தின் (SMAM) கீழ் ரூ.7.7 இலட்சம் மதிப்பில் பறக்கும் மருந்து தெளிப்பான் (Drone Sprayer) இயந்திரத்தினை விவசாயிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். PR-213-20.03.2025- Agri Dept Drone Distribution Press News