மாவட்ட ஆட்சித் தலைவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் செயல்படுத்தப்படும் பலவிதமான உதவித்திட்டங்கள் மற்றும் அவர்களது உரிமைகள் குறித்தான தெருமுனை நாடகங்கள் மற்றும் சாலை விளக்க நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 17/03/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் செயல்படுத்தப்படும் பலவிதமான உதவித்திட்டங்கள் மற்றும் அவர்களது உரிமைகள் குறித்தான தெருமுனை நாடகங்கள் மற்றும் சாலை விளக்க நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்கள். (PDF 32KB)