இளைஞர் இலக்கிய திருவிழா -2025 கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 17/03/2025

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை பொது நூலக இயக்ககம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணைக் குழு, பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி இணைந்து இளைஞர் இலக்கிய திருவிழா -2025 கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். (PDF 38KB)