மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 17/03/2025

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார். (PDF 28KB)