திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக மகளிர் தினம் முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 10/03/2025

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக மகளிர் தினம் முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப,. அவர்கள் பார்வையிட்டார்கள். (PDF 32KB)