மூடுக

சாலை விபத்தில் காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் 25 நபர்களை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 10/03/2025
Road Accident

சாலை விபத்தில் காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் 25 நபர்களை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். (PDF 48KB)

Road Accident