மூடுக

திருவள்ளுர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 03/03/2025
12th Exam

திருவள்ளுர் மாவட்டம் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் இன்று (03.03.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு,மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.(PDF 36KB)