மூடுக

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2022-23, 2023-24 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான மணிமேகலை விருது.

வெளியிடப்பட்ட தேதி : 03/03/2025

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2022-23, 2023-24 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான மணிமேகலை விருதிற்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 52KB)