திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 28/02/2025

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 ம் வகுப்பு 9122 மாணவ மாணவியர்களுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மு .பிரதாப்.இ.ஆ.ப அவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கினார்கள். (PDF 40KB)