மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மகளிர் சுய உதவி குழுக்களால் நடத்தப்படும் நியாய விலை கடையினை ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 27/02/2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் இன்று (26.02.2025) திருத்தணி தலைமை மருத்துவமனை மற்றும் ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களால் நடத்தப்படும் நியாய விலை கடையினை ஆய்வு மேற்கொண்டார். (PDF 29KB)