மக்கள் தொடர்பு திட்ட முகாம் – 26.02.2025
வெளியிடப்பட்ட தேதி : 26/02/2025

திருத்தணி வட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப் .இ.ஆ.ப. அவர்கள் 335 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.27.83 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 44KB)