மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்காக திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
வெளியிடப்பட்ட தேதி : 17/02/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ரூ.16.50 மதிப்பீட்டில் சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்காக திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். (PDF 39KB)