வட்டார அளவிலான திடக்கழிவு மேலாண்மை குறித்த நோக்கு நிலை பயிற்சி நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 17/02/2025

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் வட்டார அளவிலான திடக்கழிவு மேலாண்மை குறித்த நோக்கு நிலை பயிற்சி நடைபெற்றது. (PDF 41KB)