புதிய கட்டடம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சேவையினை மாண்புமிகு மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்து இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மருத்துவ உட்பட்ட அமைப்பு வசதிகளில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என புகழாரம்.
வெளியிடப்பட்ட தேதி : 12/02/2025

ரு. 4.28 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சேவையினை மாண்புமிகு மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்து இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மருத்துவ உட்பட்ட அமைப்பு வசதிகளில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என புகழாரம். (PDF 109KB)