தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் தொழுநோய் கண்டறிதல் முகாம் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – 03.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 04/11/2026
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் தொழுநோய் கண்டறிதல் முகாமினையொட்டி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 54KB)