ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைப்பெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 31/12/2025
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைப்பெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பார்வையிட்டு, பணிகள் தொடர்பாக விவரித்தார். (PDF 62KB)

