மூடுக

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினர்.

வெளியிடப்பட்ட தேதி : 18/12/2025
the Chief Minister's Public Relief Fund

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், ஆகியோர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினையும் மற்றும் மாவட்ட மகமை சார்பில் வெளிச்சந்தையில் (OutSource) பணி நியமன ஆணையினையும் வழங்கினர். (PDF 48KB)