மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்திக்குறிப்பு.
வெளியிடப்பட்ட தேதி : 16/12/2025
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி விளம்பர பலகைகள்(Hoardings), பதாகைகள்(Digital Banners) மற்றும் விளம்பர அட்டைகளை(Placards) நெறிமுறைப்படுத்துதல் மற்றும் அகற்றுவது தொடர்பான மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்திக்குறிப்பு. (PDF 57KB)