திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர், டிசம்பர் 13 மற்றும் 14, 2025 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
வெளியிடப்பட்ட தேதி : 12/12/2025
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 13.12.2025, 14.12.2025 ஆகிய தினங்களில் வாக்குச்சாவடி மையத்திலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 48KB)