பிரதான் மந்திரி கிராம சாலையின் (PMGSY) 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 10/12/2025
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக பிரதம மந்திரி கிராம சாலை (PMGSY) 25 வது ஆண்டு விழாவையொட்டி 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார். (PDF 55KB)

