மழைநீர் வடிகால் பணிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டுத் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 04/12/2025
புழல் மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மழை நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, நரிக்குறவர் சமூக மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். (PDF 37KB)




