மாண்புமிகுநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மழை வெள்ள நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 03/12/2025
மாண்புமிகுநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் மழை வெள்ள நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளைவிரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். (PDF 73KB)



