மூடுக

திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் வடகிழக்கு பருவமழை – 2025க்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 01/12/2025

பருவமழையினை எதிர்கொள்ள திருவள்ளுர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.மு.கார்த்திகேயன், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் (எல்காட்) அவர்களின் தலைமையில் வடகிழக்கு பருவமழை – 2025 முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 62KB)