மாதவரம் சட்டமன்ற தொகுதி மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி ஆகிய பகுதிகளில் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய ஏற்படும் சந்தேகங்கள் தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையங்களையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப பெற்று கணினி மயமாக்கல்
வெளியிடப்பட்ட தேதி : 17/11/2025
மாதவரம் சட்டமன்ற தொகுதி மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி ஆகிய பகுதிகளில் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய ஏற்படும் சந்தேகங்கள் தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையங்களையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப பெற்று கணினி மயமாக்கல் தொடர்பான பணிகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்க்கொண்டார். (PDF 57KB)

