72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா.
வெளியிடப்பட்ட தேதி : 17/11/2025
கூட்டுறவு துறை சார்பில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் 2124 பயனாளிகளுக்கு ரூ.23.81 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வழங்கினார். (PDF 66KB)





