சிறப்பு தீவிர திருத்தம் (SIR – 2026) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பங்கேற்றார்.
வெளியிடப்பட்ட தேதி : 13/11/2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக ஸ்வீப் (SVEEP) நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் கலந்துக் கொண்டு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு, மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம், சிலம்பம் சுழற்றுதல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாடி துண்டு பிரசுரங்களை வழங்கினார். (PDF 72KB)



