ஆவின் நிறுவன சார்பில் புதுப்பிக்கப்பட்ட ஒன்றிய ஆவின் பாலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 12/11/2025
ஆவின் நிறுவன சார்பில் புதுப்பிக்கப்பட்ட ஒன்றிய ஆவின் பாலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப அவர்கள் திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். (PDF 32KB)



