பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்.
வெளியிடப்பட்ட தேதி : 12/11/2025
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தெருக்கூத்து கலைஞர்களைக் கொண்டு குழந்தை திருமணங்கள் தடுப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். (PDF 43KB)
