முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நீரில் முழ்கி உயிர் இழந்த வாரிசுதாரர்களுக்கு காசோலைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 03/11/2025
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டம், பொன்னேரி வட்டம், பூவிருந்தவல்லி வட்டம் ஆகிய பகுதிகளில் நீரில் முழ்கி உயிர் இழந்த 6 நபர்களின் 5 வாரிசுதாரர்களுக்கு ரூ.18 இலட்சத்திற்கான காசோலைகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். (PDF 48KB)
