மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் ஆவடி மாநகராட்சியில் மழைநீர் வடிகால்கள் பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.
வெளியிடப்பட்ட தேதி : 03/11/2025
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் ஆவடி மாநகராட்சியில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி 2025-26 ல் ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு, ஜோதி நகர், அண்ணணூர் மற்றும் ரேவா நகர் பகுதியில் மழைநீர் வடிகால்கள் ரூ.29,67 கோடி மற்றும் 15வது நிதிக்குழு மானியம் 2024-2025 (ம) 2025-2026ல் 64 பணிகள் ரூ.9.76 கோடி மதிப்பிலான பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர். (PDF 57KB)



