மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 24/10/2025
திருவேற்காடு நகராட்சி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அய்யப்பாக்கம், திருவள்ளுர் ஊராட்சி ஒன்றியம் வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 53KB)






