2025-26 ஆண்டு பருவ கரும்பு அரைவையை இன்று மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கரும்பு அரைவை இயந்திரத்திற்குள் கரும்பு கட்டுகளை வைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 24/10/2025
திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025-26 ஆண்டு பருவ கரும்பு அரைவையை இன்று (24.10.2025) மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கரும்பு அரைவை இயந்திரத்திற்குள் கரும்பு கட்டுகளை வைத்து துவக்கி வைத்தார். (PDF 50KB)
