மூடுக

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் – 23.10.2025

வெளியிடப்பட்ட தேதி : 24/10/2025
A review meeting on precautionary measures in view of the North-East monsoon - 23.10.2025

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 46KB)

A review meeting on precautionary measures in view of the North-East monsoon - 23.10.2025