திருவள்ளுர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 22/10/2025
திருவள்ளுர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF 62KB)
