பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவ துறை சார்பில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 17/10/2025

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவ துறை சார்பில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 40KB)