திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்படும் நெல் பயிர்களுக்கு கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய பயிர் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கேட்டறிந்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 15/10/2025
திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் காணப்படும் தண்டுத்துளைப்பான், புகையான், இலைச்சுருட்டுப்புழு மற்றும் உவர் தன்மையினால் ஏற்பட்டுள்ள பாசிகளை கட்டுப்படுத்திட எடுக்கப்பட வேண்டிய பயிர்பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரை. (PDF 43KB)