தேசிய தன்னார்வ இரத்த தான தினம் – 2025
வெளியிடப்பட்ட தேதி : 06/10/2025

திருவள்ளுர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பாக தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. (PDF 33KB)