பசுமை தமிழ்நாடு இயக்க தினம் – 2025
வெளியிடப்பட்ட தேதி : 24/09/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் இன்று (24.09.2025) வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு 10,000 நாவல் மரக்கன்றுகளை நடும் பணிகளை தொடங்கிவைத்தார். (PDF 49KB)