தூய்மை மிஷன் – 2.0
வெளியிடப்பட்ட தேதி : 22/09/2025

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்ற தூய்மை இயக்கத்தினை (தூய்மை மிஷன் 2.0) மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மற்றும்0 திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். (PDF 28KB)