சாலைகளின் இருபுறமும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தனிநபர்கள் தற்காலிகமாகக் கொடிகளை ஏற்றக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட தேதி : 17/09/2025

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான சாலையின் இருபக்கங்களிலும், சாலையின்மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள Centre Median-களிலும், தற்காலிகமாக அரசியல் கட்சி பிரதிகளாலும், தனி நபர்களாலும் கொடிகள் அமைக்கப்படாமல் கண்காணிக்கவும், அவ்வாறு அமைத்தால் அவைகளை அப்புறப்படுத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறை மூலமாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறார். (PDF 57KB)