“நலம் காக்கும் ஸ்டாலின்” மற்றும் “உங்களுடன் ஸ்டாலின்”.
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2025

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி வட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மற்றும் “உங்களுடன் ஸ்டாலின்” ஆகிய முகாம்களை கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் நிர்வாக இயக்குநர் மரு.கே.பி. கார்த்திகேயன்,இ.ஆ.ப., அவர்கள், திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 65KB)