திருவள்ளுர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுமான விற்பனையில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்று விடுதலை அடைந்து மனம் திருந்தி மறுவாழ்வு நிதி உதவிபெற தகுதியான 18 நபர்களுக்கு தொழில் பயிற்சி வகுப்பு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள்
வெளியிடப்பட்ட தேதி : 09/09/2025

திருவள்ளுர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுமான விற்பனையில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்று விடுதலை அடைந்து மனம் திருந்தி மறுவாழ்வு நிதி உதவிபெற தகுதியான 18 நபர்களுக்கு தொழில் பயிற்சி வகுப்பு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. (PDF 34KB)