கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருமைகள், எருதுகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு இத்தடுப்பூசியினை அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மூலம் தவறாது போட்டுக் கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித
வெளியிடப்பட்ட தேதி : 08/09/2025
கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருமைகள், எருதுகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு இத்தடுப்பூசியினை 03.09.2025 முதல் 30.09.2025 வரை அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மூலம் தவறாது போட்டுக் கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். Pr No-701- DATE- 08.09.2025- Animal Husbandry Department – LSD Press Release