“நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்புத் திட்ட மருத்துவ முகாம்.
வெளியிடப்பட்ட தேதி : 08/09/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க மருத்துவம் (ம) மக்கள் நல் வாழ்வு துறை சார்பில் நடைபெற்ற “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்புத் திட்ட மருத்துவ முகாமினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். (PDF 43KB)